Breaking News
Home / latest-update / 3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

பெங்களூருவில் நடைபெற இருக்கும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டிக்கான டாஸில் இந்திய அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
இந்தியா தென்ஆப்பிரிக்கா 3-வது டி20 கிரிக்கெட்
இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் மாற்றம் ஏதுமில்லை. தென்ஆப்பிரிக்கா அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரோகித் சர்மா, 2. தவான், 3. விராட் கோலி, 4. ரிஷப் பந்த், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. ஜடேஜா, 7. குருணால் பாண்டியா, 8. தீபக் சாஹல், 9. நவ்தீப் சைனி, 10. வாஷிங்டன் சுந்தர், 11. ஹர்திக் பாண்டியா.

தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. குயின்டன் டி காக், 3. ரீசா ஹென்ரிக்ஸ், 3. டெம்பா பவுமா, 4. வான் டெர் டஸ்சென், 5. டேவிட் மில்லர், 6. பெலுக்வாயோ, 7. வெயின் பிரிட்டோரியஸ், 8. போர்ட்சுன், 9. ரபாடா, 10. பெயுரன் ஹென்ரிக்ஸ், 11. ஷம்சி.

Check Also

முல்லைத்தீவில் பேருந்து சேவைகளில் ஏற்பட்டுள்ள தடை!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த …