கோட் படத்தில் நடிக்கும் CSK வீரர்கள்.. லேட்டஸ்ட் அப்டேட்

கோட் படத்தில் நடிக்கும் CSK வீரர்கள்.. லேட்டஸ்ட் அப்டேட்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா என எக்கசக்க பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும் சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்த்தை நடிக்க வைக்க உள்ளனர்.

கோட் படத்தில் நடிக்கும் CSK வீரர்கள்.. லேட்டஸ்ட் அப்டேட் | Csk Player Acting In Goat Movie

இந்த நிலையில் CSK வீரர்கள் கோட் படத்தில் சில காட்சிகளில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த காட்சியில் வெங்கட் பிரபுவும் நடிக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை, பொறுத்து இருந்து பார்ப்போம்.