கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய்க்கு நேர்ந்த துயரம்

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய்க்கு நேர்ந்த துயரம்

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 சம்பவத்தில் 35 வயதான யாழ் வல்வெட்டித்துறையை சொந்த இடமாக கொண்ட இளம் தாயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 7 ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

கனடாவில் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.