திருமணத்தில் அண்ணன் கொடுத்த பரிசு... அப்படியே சிலையான மாப்பிள்ளை! சினிமாவையும் மிஞ்சிய காட்சி

திருமணத்தில் அண்ணன் கொடுத்த பரிசு... அப்படியே சிலையான மாப்பிள்ளை! சினிமாவையும் மிஞ்சிய காட்சி

சகோதர சகோதரி உறவு மிகவும் இனிமையான ஒரு உறவாகும். தனது தங்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அண்ணன் ஆசைப்படுவது வழக்கம்.

அண்ணன் இருக்கும் தங்கைகள் அண்ணன்களை தங்கள் அப்பாவாகவே கருதுகிறார்கள்.

இந்த வைரல் வீடியோவிலும் அதுவே காணப்படுகிறது. சகோதரியை ஆச்சர்யப்படுத்தும் வகையில் மணமகளின் அண்ணன் மேடையில் ஏறி, மணமகளுக்கு மிகவும் பிடித்த போனை அளித்து அசத்துகிறார்.

அண்ணனின் இந்த செயலால், மணமகள் மகிழ்ந்து ஆச்சரியப்படுவதோடு மணமகனும் ஆச்சரியத்தில் அப்படியே சிலைப்போல அசையாமல் நிற்கிறார்.

இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.