தனக்கு போட்டியாக வந்த பொம்மை: குழந்தை என நினைத்து சரமாரியாக திட்டித் தீர்க்கும் குழந்தை

தனக்கு போட்டியாக வந்த பொம்மை: குழந்தை என நினைத்து சரமாரியாக திட்டித் தீர்க்கும் குழந்தை

குழந்தைகள் இருக்கும் இடத்தில் குதூகலத்திற்கு பஞ்சமே இருக்காது. தான் இருக்கும் இடத்தினை ஏதாவது ஒரு சுட்டித்தனத்தினை செய்து மகிழ்ச்சியாகவே வைத்திருப்பார்கள்.

இங்கு குழந்தை ஒன்று பொம்மையைப் பார்த்து தனக்கு போட்டியாக ஏதோ ஒரு குழந்தை வந்துவிட்டது என்று நினைத்து தனது பாசையில் சரமாரியாக பேசியுள்ளது.

மேலும் அந்த பொம்மையின் முகத்தையும் விடாமல் தொந்தரவு செய்து பழிவாங்கும் காட்சியினை இங்கு காணலாம்.