கோட் படத்தின் முக்கிய VFX காட்சியை வெளியிட்ட வெங்கட் பிரபு!! இதோ பாருங்கள்..

கோட் படத்தின் முக்கிய VFX காட்சியை வெளியிட்ட வெங்கட் பிரபு!! இதோ பாருங்கள்..

நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். இதில் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, வைபவ், மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

கோட் படத்தின் முக்கிய VFX காட்சியை வெளியிட்ட வெங்கட் பிரபு!! இதோ பாருங்கள்.. | Vijay Goat Movie Vfx Scene

ஹாலிவுட் படங்களான அவதார், கேப்டன் மார்வெல், அவெஞ்சர்ஸ், எண்ட்கேம் போன்ற படங்களுக்கு VFX செய்த குழுவினர், தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்தின் VFX காட்சிகளை அமைக்க உள்ளனர். இதன் மூலம் அந்நிறுவனம் கோலிவுட்டில் நுழைகிறது.

இந்த நிலையில் வெங்கட் பிரபு, கோட் படத்தின் முக்கிய VFX காட்சியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ பாருங்கள்..