Breaking News
Home / அறிவியல் / அசிங்கமாக இருக்கும் “மரு” தானாகவே உதிர்ந்து விடும்.! இதை செய்யுங்கள்..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அசிங்கமாக இருக்கும் “மரு” தானாகவே உதிர்ந்து விடும்.! இதை செய்யுங்கள்..!

முகத்தில், கழுத்தில், கைகளில் என மருவின் தொல்லை பலருக்கு இருக்கும். இது சிறியவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை இருகின்ற மிகப் பெரிய தொல்லை என்று கூட சொல்ல முடியும். இதனால் பெரிய பாதிப்புகள் இல்லாவிட்டாலும் அழகை கெடுக்கும் ஒன்றாக தான் இருகின்றது. முகத்தில் கண்ணுக்கு அருகில் இந்த மரு இருந்தால் முழு முகத்தின் அழகும் கெட்டுபோய்விடும்.

இப்போ நாங்க இந்த மருவை வெறும் இரண்டே நாளில் உதிர வைப்பது எப்படி என்று பார்க்கலாம். இது இயற்கையாகவே உதிர்ந்துவிடுகிறது.! இரண்டு குறிப்புகள் உள்ளது. இரண்டுமே ஒரே மாதிரியான பயனை கொடுக்கிறது. முதலில் வெங்காயம்.

வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு நாளைக்கு மூன்று முறை என பூசி வாருங்கள். இரண்டு நாளில் உதிர்ந்துவிடும். ஒரே நாளில் மரு உதிர வேண்டுமானாலும் இன்னுமொரு சூப்பர் டிப்ஸ் இருக்கிறது இது கொஞ்சம் வலி மற்றும் எரிச்சல் இருக்கும் தாங்கிக் கொள்ள முடிந்தவர்கள் செய்யுங்கள்..!பூண்டு ஒன்றை எடுத்து நன்றாக பொடியாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனை மரு உள்ள இடத்தில் வைத்து பிளாஸ்டர் ஒன்றை போட்டு விடுங்கள். ஒரு நாள் முழுவதும் கலட்ட வேண்டாம். பின் நீங்கள் கழட்டும் போது மரு பிளாஸ்டர் உடன் கழண்டு வந்துவிடும். இதனை செய்து சில நிமிடங்களுக்கு எரிச்சல் இருக்கும் கொஞ்சம் பொறுத்துக் கொண்டால் ஒரே நாளில் தீர்வு கிடைத்துவிடும். இது கழண்ட பின்பு அந்த இடத்திற்கு நல்லெண்ணை அல்லது ஆலிவ் ஆயில் போட்டு விடுங்கள். அதன் பின் மரு இருந்த அடையாளம் கூட இல்லாமல் போய்விடும்..!

Check Also

16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களில் அதிகபட்சம் 16ஜிபி ரேம் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது …

error: Content is protected !!