Breaking News
Home / Tag Archives: #Sports

Tag Archives: #Sports

லாபஸ்சாக்னே சதத்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு 255 ரன்கள் வெற்றி இலக்கு

தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் 4 ரன்னிலும் பிஞ்ச் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த சுமித்தும் நிலைக்கவில்லை அவர் 26 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலியா அணி …

Read More »

லிட்டான் தாஸ் அதிரடியால் ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது வங்காளதேச அணி

வங்காளதேசம் – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட்டில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பாலும், விக்கெட் கீப்பர் லிட்டான்தாசும் ரன்வேட்டை நடத்தி உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினர். 33.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 182 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் 43 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து …

Read More »

கிரிக்கெட்டில் இருந்து வாசிம் ஜாபர் ஓய்வு

2000-ம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமானவர் வாசிம் ஜாபர் (42). 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 212 ரன்களை குவித்தது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஒரு நாள் போட்டிகளில் அதிகம் விளையாடாத ஜாபர் 2000 முதல் 2008 வரை இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் …

Read More »

ஷபாலி, மந்தனாவுக்கு ‘பவர்-பிளே’யில் பந்து வீச விரும்பவில்லை- ஆஸ்திரேலிய வீராங்கனை அச்சம்

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது. மெல்போர்னில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு அரங்கேறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. அரையிறுதி மழையால் பாதிக்கப்பட்டது போல் இறுதிஆட்டத்துக்கு மழை ஆபத்து இல்லை என்று அங்கு வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை மழை …

Read More »

பெண்கள் டி20 உலக கோப்பை: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

பெண்கள் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் அரையிறுதி போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஆட்டம் நடைபெற்றது. மழை எந்த நேரத்திலும் போட்டியை பாதிக்கும் என்பதால் தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர். தொடக்க வீராங்கனைகளான அலிசா ஹீலி 18 ரன்களும், பெத் மூனே 28 ரன்களும் சேர்த்தனர். …

Read More »

வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் மோர்தசா

வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் மோர்தசா. இவரது தலைமையில் வங்காளதேசம் அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றுள்ளது. இவரது தலைமையில் வங்காளதேசம் 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49-ல் வெற்றி பெற்றுள்ளது. சமீப காலமாக இவருக்கும் வங்காளதேசம் கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது வேண்டுமென்றாலும் இவரது கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என்ற நிலை இருந்தது. தற்போது ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் …

Read More »

ஐபிஎல் பரிசுத்தொகை குறைப்பால் அணி உரிமையாளர்கள் அதிருப்தி: ஆலோசனை நடத்த திட்டம்

8 அணிகள் இடையிலான 13-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கிறது. இதையொட்டி பல வீரர்கள் இப்போதே பயிற்சியை தொடங்கி விட்டனர். இந்த சீசனில் ஐபிஎல் போட்டிக்கான பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் திடீரென பாதியாக குறைத்துள்ளது. கடந்த ஆண்டு வாகை சூடிய அணிக்கு பரிசுக்கோப்பையுடன் …

Read More »

டி20யில் 500-வது போட்டி, 10 ஆயிரம் ரன்: சாதனைப் படைத்த பொல்லார்ட்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட்இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது. இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியதன் மூலம் வெஸ்ட் …

Read More »

2-வது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பகல் இரவாக ஆட்டமாக நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவரில் 271 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. கேப்டன் ஆரோன் பிஞ்ச், டி’ஆர்கி ஷார்ட் தலா 69 ரன்னும், மிட்சேல் மார்ஷ் 36 ரன்னும், வார்னர் 35 ரன்னும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் லுங்கி நிகிடி …

Read More »

வங்காளதேசம் நிர்ணயித்த 323 ரன் இலக்கை நூலிழையில் தவற விட்ட ஜிம்பாப்வே

வங்காளதேசம் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 158 ரன்கள் விளாச வங்காளதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்களும், மெஹ்முதுல்லா 41 ரன்களும், முகமது மிதுன் ஆட்டமிழக்காமல் 32 ரன்களும் சேர்த்தனர். பின்னர் 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற …

Read More »