ஹொங்கொங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை கிரிகெட் அணி அறிவிப்பு
ஹொங்கொங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை கிரிகெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 7-9 வரை நடைபெறவுள்ள இந்த தொடருக்கான 8 பேர் கொண்ட அணி விவரம் வருமாறு...
1.) லஹிரு மதுஷங்க (தலைவர்)
2.) தனஞ்சய லக்ஷன்
3.) தனுக தாபரே
4.) நிமேஷ் விமுக்தி
5.) லஹிரு சமரகோன்
6.) தரிந்து ரத்நாயக்க
7.) சச்சித ஜயதிலக
8.) மோவின் சுபசிங்க