ஆட்டம் காணும் தங்கத்தின் விலை - இன்று பதிவாகியுள்ள நிலவரம்

ஆட்டம் காணும் தங்கத்தின் விலை - இன்று பதிவாகியுள்ள நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேற்றைய தினத்துடன் (12.02.2026) ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4910 டொலராக பதிவாகியுள்ளது.

நேற்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5078 டொலர்கள் வரையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆட்டம் காணும் தங்கத்தின் விலை - இன்று பதிவாகியுள்ள நிலவரம் | Gold Rate Today In Srilanka World Market

அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலையும் இன்று சரிவை சந்தித்து 74.75 டொலராக பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.