இன்று வானில் தோன்றவுள்ள அரிய காட்சி ; பார்வையிடும் நேரம் இது தான்

இன்று வானில் தோன்றவுள்ள அரிய காட்சி ; பார்வையிடும் நேரம் இது தான்

இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழை பொழிவை இன்றிரவு (20) பார்வையிட முடியும் என வானியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்த விண்கல் மழைக்கு ஓரியோனிட்ஸ் (orionids) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்று வானில் தோன்றவுள்ள அரிய காட்சி ; பார்வையிடும் நேரம் இது தான் | Meteor Shower That Lucky People Will See Tonight

இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை காண முடியும் என வானியலாளர்கள் மேலும் கூறுகின்றனர்.