2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்!

2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்!

2025 ஆம் அண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்ற நிலையில், 2026 ஆம் ஆண்டு எப்படி இருக்கப்போகின்றது என்பதை அறிந்துக்கொள்வதற்கான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.

ஜோதிட கணிப்புகளின் பிரகாரம், 2026இல் பல கிரக மாற்றங்கள் நடைபெறப் போகின்றன, இதன் விளைவாக பல சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகின்றன.

இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் பல்வேறு வகையிலும் சாதக பாதக தாக்கங்களை ஏற்படுத்தும் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்தவகையில் 2026 ஆம் ஆண்டுக்கான ஜோதிட கணிப்புகளின் அடிப்படியில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்களை 4 பிரபல ஜோதிட நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனை இந்த காணொளிகளின் வாயிலாக காணலாம்.