இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தற்போது புத்தளம் மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
தற்போது புத்தளம் மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி கோத்தபாய ராஜபக்ச 7645 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 4685 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 7640 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 5 வாக்குகளும், ஹிஸ்புல்லாஹ் 20 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
தற்போது, வென்னப்புவ தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன…
தற்போது, நாத்தாண்டியா தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன…
தற்போது, புத்தளம் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன…
Sajith | Gotabaya | Anura | Sivajilingam | hizzbullah | Ajantha | Sarath | |
Puttalam | 76385 | 26118 | 1896 | 41 | 336 | ||
chilaw | 37512 | 51223 | 2977 | 23 | 158 | ||
anamaduwa | 29842 | 60963 | 2183 | 11 | 213 | ||
wennappuwa | 26624 | 45969 | 2902 | 9 | 128 | ||
nattandiya | 24308 | 38832 | 2190 | 14 | 113 | ||
postal | 4685 | 7645 | 7640 | 5 | 20 | ||
total |