மினுவங்கொடை பிரெண்டிக்ஸ் கொத்தணியில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று
மினுவங்கொடை பிரெண்டிக்ஸ் கொத்தணியில் உள்ள மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களில் 5 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்கள் என்றும், ஏனைய 12 பேரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இதுவரையில் மினுவங்கொடை கொத்தணியில் மொத்தமாக 1,608 கொரேனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
2027 சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப..
25 August 2026
-
(115)
இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறை..
25 August 2026
-
(110)
கடும் வெப்பம்: குழந்தைகள் பாதுகாப்ப..
25 August 2026
-
(110)
இரண்டு பிள்ளைகளின் தந்தையின் உயிரைப..
25 August 2026
-
(173)
வவுனியாவிலிருந்து உறவினர் வீடொன்றுக..
25 August 2026
-
(190)
5 மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை!
25 August 2026
-
(137)
தொடர்புடைய செய்திகள்
2027 சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் உத்திய..
25 August 2026
இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறை கைதி வீட்டிற்கு..
25 August 2026
கடும் வெப்பம்: குழந்தைகள் பாதுகாப்பிற்கு வைத்தியர்..
25 August 2026
இரண்டு பிள்ளைகளின் தந்தையின் உயிரைப் பறித்த விபத்த..
25 August 2026
வவுனியாவிலிருந்து உறவினர் வீடொன்றுக்கு வந்த மூன்று..
25 August 2026
5 மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை!
25 August 2026
முதன்மை செய்திகள்
2027 சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப..
25 August 2026
யாழில் திருடப்பட்ட கோடி ரூபாய் நகைக..
25 August 2026
இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறை..
25 August 2026
யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர..
25 August 2026
கடும் வெப்பம்: குழந்தைகள் பாதுகாப்ப..
25 August 2026
இரண்டு பிள்ளைகளின் தந்தையின் உயிரைப..
25 August 2026