Breaking News
Home / Tag Archives: #Health (page 2)

Tag Archives: #Health

சிறு நீரகத்தினை பாதிக்கும் பழக்கங்கள்

சில பழக்கங்கள் நமது சிறு நீரகத்தினை பாதித்து விடுகின்றன. சிறு நீரகம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ரத்தத்தினை வடி கட்டி சுத்தம் செய்கின்றது. ஹார்மோன்களை கொடுக்கின்றது. இந்த ஹார்மோன்கள் சத்துக்களை அளிக்கின்றது. தாது உப்புக்களை உணவிலிருந்து எடுத்துக்கொள்கின்றது. ஒரு திரவ உற்பத்தி மூலம் நச்சுக்களை உடலிலிருந்து நீக்குகின்றது. சிறு நீரக செயல்பாட்டு குறைவோ (அ) பாதிப்போ உடனடி வெளிப்படையாகத் தெரியாது. ஆய்வுகள் கூறுவது சிறுநீரகங்கள் 20 சதவீத செயல்பாட்டு …

Read More »

புற்றுநோயை தடுக்கும் கேரட்

கேரட்டில் பீட்டா கரோட்டின் என்கிற வைட்டமின் ஏ உயிர்ச்சத்து உள்ளது. இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கூறுகள் தான் புற்றுநோய்க்கு எதிரியாக இருந்து வருகிறது. நம் உடலுக்கு இயற்கையாக பச்சை காய்கறிகளால் கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது கேரட் ஆகும். நம்முடைய உணவு முறையால் தான் நாம் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். தாவரவியல் பெயர் : டாக்குஸ் கேரட்டா …

Read More »

உடல் பருமனும் ஆஸ்துமாவும்

உடல் பருமனுக்கும் ஆஸ்துமா பாதிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பருமனான உடல்வாகு கொண்ட நபர்களின் நுரையீரலில் கொழுப்புத் திசுக்களை ஆய்வாளர்கள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர். 52 பேரின் நுரையீரல் மாதிரிகளை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, பி.எம்.ஐ. எனப்படும் உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கின்படி, நுரையீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதைக் கண்டுபிடித்தனர். உடல் எடை கூடி இருப்பவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏன் ஆஸ்துமா அபாயம் அதிகரிக்கிறது என்பதை …

Read More »

மூட்டுவலிக்கான ஸ்டெம் செல் சிகிச்சை

மனித உடலில், தினசரி ஆரோக்கியத்திற்குத் தேவையான நூற்றுக்கணக்கான வகை உயிரணுக்கள் உள்ளன. இந்த உயிரணுக்களின் பொறுப்பு நம் உடலை செயல்பட வைப்பதாகும். இதயத்தை துடிக்க வைப்பது, மூளையை சிந்திக்க வைப்பது, சிறுநீரகத்தை ரத்தம் சுத்திகரிக்க வைப்பது, பழைய தோல் உதிரும் பொழுது புதிய தோல் உண்டாக்குவது போன்ற பல செயல்கள் இந்த உயிரணுக்கள் மூலம் நடைபெறுகிறது. ‘ஸ்டெம் செல்’ என்னும் குருத்தணுக்களின் தனிப்பொறுப்பு அனைத்து வகையான உயிரணுக்களையும் உருவாக்குவது தான். …

Read More »

உங்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுகிறதா?

ஒருசிலர் எப்போதும் சோர்வாகவே காணப்படுவார்கள். அடிக்கடி தூங்கவும் விரும்புவார்கள். அப்படி நாள் முழுவதும் சோர்வுடன் காட்சி அளிப்பது பல்வேறு உடல்நல குறைபாடுகளை தோற்றுவிக்கும். ஒருசில அறிகுறிகளை கொண்டு அந்த சோர்வு எத்தகையது என்பதை கண்டறிந்து அதனை போக்கிவிடலாம். * சிலர் எதையும் ஈடுபாட்டோடு செய்யும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். தான் பலவீனமாக இருப்பதாக கருதுவார்கள். உடலில் இரும்பு சத்து குறைவாக இருப்பது இதற்கு காரணம். இரும்பு சத்து ஹிமோகுளோபினின் முக்கிய …

Read More »

மாரடைப்பை ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்

பெங்களூருவில் உள்ள ஜெயதேவா இதய நோய் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், செயின்ட் ஜான்ஸ் ஆராய்ச்சி மையம், நிம்கான்ஸ் அமைப்பு ஆகியவை இதய நோய் பாதிப்பு தொடர்பாக ஆய்வு ஒன்றை 2 ஆண்டுகளாக நடத்தியது. நாளை சர்வதேச இதய தினம் நடப்பதையொட்டி இந்த ஆய்வு அறிக்கையை அவர்கள் வெளியிட்டு உள்ளனர். இந்த ஆய்வில் புகைபிடிப்பதை விட காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அதிக மாரடைப்புகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. அதாவது …

Read More »

தினமும் தயிர் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா?

தயிர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றும். பாலிலிருந்து உருவாவதுதான் தயிர். தயிரிலிருந்து உருவாவதுதான் மோர். தயிரின் ஒரு பகுதிதான் நெய். ஆனால், இவற்றின் குணாதிசயங்கள் வெவ்வேறாக காணப்படும். தயிர் இது ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல் நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்ட உணவாகும். இதில் புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துகள் கொண்டதாகவும் …

Read More »

செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும் சிவப்பு அரிசி

மேற்கத்திய உணவுகள் மீதான தாக்கம் அதிகரித்த பிறகு அரிசி உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கொஞ்சம் குறைந்துவிட்டது என்றே கூறலாம். நம் நாட்டில் ஏராளமான அரிசி வகை இருந்தன. அதிலும் பெரும்பாலான வகை தமிழ்நாட்டில் மட்டுமே, கிடைத்ததாக வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 200 வகையான அரிசி சேமிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நன்மைகள் மிகுந்திருப்பவை. இத்தனை அருமை மிக்க அரிசி இருந்தாலும், பொதுவாக நம் …

Read More »

ரத்த அழுத்தம் ஏற்பட காரணமும்- நீக்கும் இயற்கை உணவும்

இன்று நிறைய மனிதர்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளது. பொதுவாக ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள், தொடர்ந்து இரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டுக் கொண்டேயிருப்பவர்கள் இயற்கை உணவு முறையை கடைபிடித்து வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். ரத்த அழுத்தம் ஏற்பட காரணம் 1. மன இறுக்கம், மன அழுத்தம் இருந்தால் இதயம் சுருங்கி விரிவடைவதில் மாற்றம் ஏற்படும். அதனால் இரத்த அழுத்தம் ஏற்படும். 2. சினமும் ஒரு காரணம். ஆம் பொதுவாக கோபப்படுபவர்களுக்கு …

Read More »

கண் பார்வைக்கு செவ்வாழை சிறந்தது

செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. செவ்வாழையில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் …

Read More »