Breaking News
Home / latest-update / யாழ் உரும்பிராயில் சற்று முன்னர் கோர விபத்து..இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் உரும்பிராயில் சற்று முன்னர் கோர விபத்து..இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..!

யாழ் உரும்பிராயில் சற்று முன்னர் கோர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில், இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ் பலாலி வீதி உரும்பிராய் இந்துக்கல்லூரிக்கு சமீபமாக இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.     

Check Also

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மற்றுமொரு இலங்கையர் பிரித்தானியாவில் பலியானார் 70 வயதுடைய ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரே இவ்வாறு …