கிண்ணியாவில் இரண்டு தலைகளுடன் எருமை

August 31, 2015 9:52 am0 comments
கிண்ணியாவில் இரண்டு தலைகளுடன் எருமை

கிண்ணியா குட்டிக்கராச்சி என்னும் இடத்தில் எருமை ஒன்று நேற்று இரண்டு தலைகளுடன் குட்டி ஒன்றினை ஈன்றுள்ளது.    

Read more ›

2016 ஆம் ஆண்டு டேக் ஆஃப் ஆகவுள்ள எமிரேட்ஸ் இன் உலகின் மிக நீண்ட விமானம்

August 18, 2015 12:51 am0 comments
2016 ஆம் ஆண்டு டேக் ஆஃப் ஆகவுள்ள எமிரேட்ஸ் இன் உலகின் மிக நீண்ட விமானம்

எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் உலகின் மிக நீண்ட விமானம் முதன் முறை டேக் ஆஃப் ஆகவுள்ளது. இதன் பயணம் தினசரி இடை நிறுத்தப் படாது (Non stop)அமையும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. 2016 பெப்ரவரியில் திட்டமிடப் பட்டுள்ள இதன் முதற் பயணம் அதன் பின்னர் தினசரி டுபாய்க்கும் பனாமா சிட்டிக்கும் இடையே 8500 மைல்களுக்கு இடம்பெறவுள்ளது. இதன் பிரயாண நேரம் 17 மணித்தியாலங்களும் 35 நிமிடங்களும் […]

Read more ›

நோயாளியின் வலியை தமது உடம்பில் உணர்ந்துகொள்ளும் மருத்துவர்: மருத்துவ உலகில் அதிசயம்

August 4, 2015 12:58 am0 comments
நோயாளியின் வலியை தமது உடம்பில் உணர்ந்துகொள்ளும் மருத்துவர்: மருத்துவ உலகில் அதிசயம்

பாஸ்டன் பகுதியில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் நரம்பியல் நிபுணராக பணியாற்றி வருபவர் மருத்துவர் ஜோயல் சலினாஸ். இவர்தான் தம்மிடம் வரும் நோயாளிகளின் வலியை தாமே உணர்ந்துகொள்பவர். மருத்துவ கல்லூரிகள் கற்றுத்தராத, அபூர்வ சித்தி வாயிலாக மருத்துவர் ஜோயல் உலகெங்கும் அறியப்படுபவராக திகழ்ந்து வருகிறார். mirror-touch synesthesia எனப்படும் அபூர்வ நிலைதான் மருத்துவர் ஜோயலிடம் காணப்படுவதாக நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் வாயிலாக தமது சிறு வயது முதற்கொண்டே மருத்துவர் […]

Read more ›

அமெரிக்காவில் 40 விதமான பழங்கள் காய்க்கும் மரம்(Video)

July 26, 2015 2:18 pm0 comments
அமெரிக்காவில் 40 விதமான பழங்கள் காய்க்கும் மரம்(Video)

அமெரிக்காவில் நியூயார்க் அருகே ஒரே மரத்தில் பிளம்ஸ், பீச், செர்ரி உள்ளிட்ட 40 விதமான பழ வகைகள் காய்க்கின்றன. இந்த மேஜிக் மரத்தை விவசாயதுறை பேராசிரியர் சாம் வன் அகென் என்பவர் உருவாக்கியுள்ளார். இவர் சிராகங் பல்கலைக் கழகத்தில் பேராசிரிராக பணிபுரிகிறார். விவசாயத்தில் நாட்டம் உடைய அவர் பிளம்ஸ், செர்ரி உள்ளிட்ட 40 விதமான பழ மரங்களை ஒட்டு முறையில் ஒரே மரமாக உருவாக்கினார். கடந்த 2008–ம் ஆண்டு நியூயார்க் […]

Read more ›

சூரியனின் ஒழுங்கற்ற இதயத் துடிப்பால் (Solar cycle) 15 வருடங்களில் பூமியின் வட பகுதி தீவிரமாக உறையும்?

July 17, 2015 12:49 am0 comments
சூரியனின் ஒழுங்கற்ற இதயத் துடிப்பால் (Solar cycle) 15 வருடங்களில் பூமியின் வட பகுதி தீவிரமாக உறையும்?

சூரியனின் இதயத் துடிப்பு எனப்படும் அதன் உட்கருச் செயற்பாட்டை (solar cycles) தீவிரமாகக் கண்காணித்து வரும் நாசா விஞ்ஞானிகள் அதன் ஒழுங்கற்ற தன்மை காரணமாக இன்னும் 15 வருடங்களில் பூமியின் வடதுருவத்தை அண்டிய பகுதி (Northern Hemisphere) முன்பிருந்ததை விட அதிகமாகக் குளிரினால் உறைந்து விடும் எனவும் இதனால் பாரிய காலநிலை மாற்றம் ஒன்று ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் வெளியிட்டுள்ளனர். சூரியனில் நிகழ்ந்து வரும் இதயத் துடிப்பால் […]

Read more ›

ஜப்பானில் மிகவும் சுவாரசியமாக நடைபெற்ற உலகின் முதல் ரோபோ திருமணம்!:புகைப்படங்கள்

July 2, 2015 12:44 am0 comments
ஜப்பானில் மிகவும் சுவாரசியமாக நடைபெற்ற உலகின் முதல் ரோபோ திருமணம்!:புகைப்படங்கள்

அண்மையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிகவும் சுவாரசியமாக உலகின் முதல் ரோபோக்களுக்கிடையேயான திருமணம் நடைபெற்றதுடன் கடந்த சில நாட்களாக இச்செய்தி இணைய ஊடகங்களில் ஆக்கிரமித்துள்ளது. மய்வா டெங்கி என்ற நிறுவனம் தயாரித்த புரோயிஸ் என அழைக்கப் படும் ஆண் ரோபோவும் யுகிரின் என அழைக்கப் படும் பெண் ரோபோவும் திருமணம் செய்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பார்வையாளர்களில் பலரும் ரோபோக்களே ஆவர்! மேலும் ரோபோக்கள் உட்பட பங்கு பற்றிய […]

Read more ›