கைத்தொழில் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை

கைத்தொழில் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கைத்தொழில் அமைச்சின் சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறித்த அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் சேவையை பெற்றுக் கொள்வதற்காக மேலே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கைத்தொழில் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை