Breaking News
Home / Tag Archives: #Cinema News

Tag Archives: #Cinema News

எகிப்தில் விமானத்தை கடத்தியவருக்கு ஆயுள் தண்டனை

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் சைபுதீன் முஸ்தப்பா. இவர் கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து கெய்ரோ நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தை 72 பயணிகளுடன் சைப்ரஸ் நாட்டிற்கு கடத்தி கொண்டு சென்றார். வெடிபொருட்கள் வைத்திருப்பதாக விமானியை மிரட்டி சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்கனா நகரில் விமானத்தை தரையிறக்க செய்தார். பின்பு அவரது முன்னாள் மனைவியை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் சிறிது நேரத்தில் …

Read More »

சினிமாவில் நடிக்க நிறம் முக்கியம் இல்லை- ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி படமொன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் நடிகையாக ஆசைப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்ததும் வெள்ளையாக இருப்பவர்களுக்கே இங்கு வாய்ப்பு இல்லை. நீ இருக்கிற கருப்பு நிறத்துக்கு நடிகையாக விரும்பலாமா? என்று பலரும் கேலி பேசினர். இது மனதை காயப்படுத்தியது. ஆனாலும் தன்னம்பிக்கை இழக்காமல் நான் யார் என்பதை …

Read More »

எனக்கு மாப்பிள்ளையாவது எளிதல்ல – காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் 34 வயதிலும் இன்னும் கதாநாயகியாகவே முன்னணி ஹீரோக் களுக்கு ஜோடிபோட்டு வருகிறார். அதற்கேற்ப தனது உடற்கட்டை ஸ்லிம் தோற்றத்தில் பராமரிக்கிறார். காஜல் அகர்வாலின் தங்கைக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. எனவே காஜலிடம் அடிக்கடி ‘உங்க கல்யாணம் எப்போது?’ என்ற கேள்வியும் சேர்ந்தே கேட்கப்படுகிறது. சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு காஜல் பதில் அளித்தார். திருமணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று காஜலிடம் ஒருவர் கேட்டபோது,’ திருமண …

Read More »

ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7ம் அறிவை- பார்த்திபன் டுவிட்

பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் அவர் மட்டுமே நடித்துள்ளார். வித்தியாசமான கோணத்தில் இப்படத்தை அவர் இயக்கியுள்ளார். எனவே, இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. புதுப்படங்கள் தியேட்டர்களில் வெளியான சில மணி நேரங்களில் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி விடுகின்றன. இதனை தடுக்க அரசு தரப்பிலும், திரைத்துறை தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், இது குறைந்தபாடில்லை. அந்தவகையில் பார்த்திபன் நடிப்பில் வெளியான …

Read More »