Archive: Page 1
23 மே 2013 தின பலன்
மேஷம் இன்றையதினம் மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு உடல்நிலை சீராகும். உத்யோகத்தில் வேலைபளு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசாங்க வேலைகள் சுமுகமாக முடியும்…. Read more
மேட்ச் & ஸ்பாட் பிக்சிங்க் சாத்தியமா? வினோத கிரிக்கெட் போட்டிகள் சில – வீடியோ
மேட்ச் & ஸ்பாட் பிக்சிங்க் சாத்தியமா? வினோத கிரிக்கெட் போட்டிகள் சில – வீடியோ Share
சென்னை சூப்பர் கிங்ஸ் மீது திசை திரும்புகிறதா ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சிறீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது ஐபிஎல் சூதாட்டம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நடிகர் விண்டூ தாரா சிங்கை விசாரணை செய்த போது அவர் மெய்யப்பனுடன் தொடர்ந்து… Read more
பாராளுமன்றத்தை பாஜக தொடர்ந்து முடக்குவது கடும் ஏமாற்றத்தை தருகிறது : சோனியா கடும் தாக்கு
பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்றத்தை முடக்கிவருவது கடும் ஏமாற்றத்தை தருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் நான்கு வருட நிறைவையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சோனியா காந்தி இவ்வாறு கருத்து… Read more
லண்டனில் பயங்கரம் : நடுரோட்டில் ஒருவர் வெட்டிக்கொலை : தீவிரவாத தாக்குதல்?
லண்டனில் நேற்றிரவு இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து தாக்குதல் படுகொலையின் பின்னர் அங்கு பதற்ற நிலை அதிகரித்துள்ளது. தென் கிழக்கு லண்டன் பகுதியின் வூல்விச் நகரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இரு நபர்கள், கத்தி மற்றும் வாள் கொண்டு கொடூரமான முறையில் ஒருவரை… Read more
கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்டத்தில் தந்தையால் தாக்கப்பட்டு ஐந்து மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற தகராறில் கணவன் மனைவியை தாக்க முற்பட்ட வேளை, கையில் இருந்த குழந்தைக்கு தவறுதலாக பட்டதில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…. Read more
செங்கலடி இரட்டைக் கொலைச் சம்பவம்: சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
மட்டக்களப்பு- செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 29ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இன்று ஏறாவூர்… Read more
அறிமுகமாகின்றது Flickr – இன் புதிய பதிப்பு
புகைப்படங்களை பகிரும் பிரம்மாண்டமான தளமான Flickr தளத்தின் Flickr version 2.0 எனும் புதிய பதிப்பினை யாகூ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய பதிப்பின் மூலம் தனது பயனர்களுக்கு புகைப்படங்களைப் பகிருவதற்காக 1TB சேமிப்பு வசதியினை இலவசமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் உயர்… Read more
இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்!
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் குணமடைவீர்கள். தன் இருதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டொக்டர்… Read more
‘குவாலிபையர்-2′ ஆட்டத்திற்குள் நுழைந்தது ராஜஸ்தான்: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஐதராபாத் (வீடியோ இணைப்பு)
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி… Read more





