கிளாமராக புடவை அணிந்து நடிகை நிகிதா ஷர்மா எடுத்த போட்டோ ஷுட்

கிளாமராக புடவை அணிந்து நடிகை நிகிதா ஷர்மா எடுத்த போட்டோ ஷுட்

நிகிதா ஷர்மா

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்களை பெற வேண்டும் என்றே பலர் மிகவும் கிளாமரான உடைகள் அணிந்து போட்டோ ஷுட் நடத்தி வெளியிடுகிறார்கள்.

அப்படி இளம் வயதிலேயே கவர்ச்சி பொங்க புகைப்படங்கள் வெளியிட்டு அதிக பாலோவர்களை பெற்றுள்ளார் நிகிதா ஷர்மா. சமீபத்தில் கவர்ச்சி உடை அணிந்து மட்டுமல்ல சேலை அணிந்தும் தன்னால் கிளாமர் போஸ் கொடுக்க முடியும் என கெத்துக் காட்டி வருகிறார்.   

அவரின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

 

GalleryGalleryGallery