Breaking News
Home / Tag Archives: #Health

Tag Archives: #Health

ரத்த கொதிப்பு என்பது ஒரு வியாதி அல்ல

ரத்தகொதிப்பு என்பது ஒரு வியாதி அல்ல. உடல் ஆரோக்கிய மின்மையின் வெளிப்பாடுதான் என ராணிப் பேட்டை சிப்காட் ஜி.கே.மருத்துவமனை டாக்டர்.கே.ஜெய்குமார் தெரிவித்துள்ளார். திருடன் வருகிறான் என்று நாய் குரைத்தால் நாயை அடக்குவீர்களா? அல்லது திருடனை பிடிக்க முயற்சிப்பீர்களா. இதில் நாய் என்பது ரத்த அழுத்தம், திருடன் என்பது காரணிகள். உயர் ரத்த அழுத்தம் பி.பி. என்பது பல்வேறு காரணங்களால் உருவாகும். ஆனால் இது ஒரு வியாதி அல்ல. உடல் ஆரோக்கியமின்மையின் …

Read More »

கண் பார்வை குறைய என்ன காரணம்?

எந்த ஒரு பொருளும் சரியாக பராமரித்தால் பல காலம் சிறப்பாக இயங்கும். வீட்டில் புதிய டிவி வாங்கியவுடன் அதனை தினமும் தூசிபடியாமல் துடைத்து வைக்கின்றோம். 24 – மணிநேரமும் பார்ப்பதில்லை. சூடாகிவிடும். அதனால் அதற்கு ஓய்வு கொடுக்கின்றோம். எவ்வளவு வோல்ட் மின்சாரம் பாய வேண்டுமோ அந்த அளவு மின்சாரம் கொடுக்கின்றோம். ஆனால் நம் கண்களை பராமரிக்க என்ன செய்கின்றோம் தினமும்! யோசித்துப் பாருங்கள்! * குழந்தைக்கு தாய்ப்பால் கிட்டாததால் கண் …

Read More »

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் அபாயம்

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் அபாயம் நேரும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். கோழியிறைச்சித் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பவை எவை? தொழிற்சாலைகளில் எந்த அளவுக்கு அவை பதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து இந்த உணவு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த கலோரி உணவு என்பது ‘பதப்படுத்தப்படாத அல்லது …

Read More »

ஆஸ்துமா பிரச்சனையுள்ள கர்ப்பிணிகளுக்கான அறிவுரைகள்

ஆஸ்துமா பிரச்னையுள்ள பெண்கள், அன்றாட வாழ்வியல் முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.. காரணம், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் அசௌகர்யங்களில் முக்கியமானது, மூச்சுத்திணறல். ஏற்கெனவே மூச்சுத்திணறல் பாதிப்பு இருந்தால், கர்ப்பகாலத்தில அது தீவிரமாகலாம் என்பதே அவர்களின் கருத்து. ஆஸ்துமா நோயாளியாக இருக்கும் பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் பிரச்சனை ஏற்படுகிறதென்றால், அந்த மூச்சுத்திணறல், குழந்தைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி, தேவையில்லாத சிக்கல்களையும் அசௌகர்யத்தையும் தரலாம். முழுக்க முழுக்க பருவநிலை மாற்றங்களோடு தொடர்புள்ளது …

Read More »

டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா?

பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது. ஆபீசிலோ, வீட்டிலோ போக-வர டீ குடிப்பார்கள். அது பால் இல்லாத டீயோ, பால் சேர்த்த டீயோ, சூடாக 2 வாய் அவ்வப்போது குடித்தால் தான் வேலை ஓடுகிறது என்பார்கள். இதன் காரணமாகதான் நம் ஊர்களில் டீ கடைகள் அதிகம். அத்தனை கடைகளிலும் ஈ கூட்டம் போல் மக்கள் இருப்பார்கள். டீ ஓரிரு முறை குடிப்பது நல்லதே என்றாலும் இப்படி ஓட்டகம் போல் குடித்துக் கொண்டிருப்பது …

Read More »

குழந்தையின்மை உறவில் ஏற்படுத்தும் மாற்றங்கள்..

கருவுறாமை பிரச்சனை பலரது வாழ்க்கையை சோகத்திற்குள்ளாக்குகிறது. இதில் இருந்து மீண்டு வருவது சற்று சிரமானது தான். இந்த கருவுறாமை கணவன் மனைவி உறவுக்குள் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது. ஒரு சிலர் இருக்கும் பிரச்சனைகளை புரிந்துகொண்டு நேர்மறையாக செயல்படுவார்கள். மற்றும் சிலர் எதிர்மறையான நடவடிக்கைகளை எடுத்துவிடுவார்கள். மொத்தத்தில் கருவுறாமை உறவுகளுக்குள் என்னென்ன மாறுதல்களை உண்டாக்குகிறது என்பது பற்றி காணலாம். கணவன் மனைவி உறவிற்குள் கருவுறாமை பிரச்சனை வரும் போது ஒரு சிலர் …

Read More »

மிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள்

உலக அளவில் தரமான மிளகாய் வகைகள் பெரும்பாலும் இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நம் நாட்டில் ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான மிளகாய் விளைச்சல் நடக்கிறது. காஷ்மீரி (நிறத்துக்காக பயன்படுத்தப்படும் மிளகாய்), புக்கட் ஜோல்கா (கோடை வெப்பத்துக்கு தீர்வு தரும் மிளகாய்), குண்டூர் (ஆந்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம்), ஜோவ்லா (குஜராத்), கந்தாரி (கேரளம்) மற்றும் ஹவாரி (கர்நாடகம்) என இந்திய மிளகாயை ஆறு …

Read More »

கர்ப்பகால சிறுநீரகத் தொற்று: காரணமும், சிகிச்சையும்

சிறுநீரகத் தொற்று என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற மிகவும் சகஜமான பிரச்னை. ஆனாலும், கர்ப்பிணிகளுக்கு மிகுந்த தொந்தரவுகளைத் தரக்கூடியது என்பதால் ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதும் அவசியமாகும். கர்ப்பகால சிறுநீரகத் தொற்றுக்கான காரணங்களையும் சிகிச்சைகளையும் அறிந்து கொள்ளலாம். முதல் காரணம் ஹார்மோன்கள். கர்ப்பமாக இருக்கும்போது இவை சிறுநீரகப் பாதையில் மாற்றங்களை ஏற்படுத்துவதால், கர்ப்பிணிகள் எளிதில் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். வளரும் குழந்தையானது சிறுநீர் பையின் மேலும் சிறுநீர் பாதையின் மேலும் …

Read More »

கெட்ட கொழுப்பினை குறைக்கும் பிஸ்தா

பிஸ்தா:- கொட்டைகள், விதைகள் இவைகளை குறிப்பிட்ட அளவு அன்றாட உணவில் சேர்ப்பது அவசியம் என அறிவுறுத்தப்படுகின்றது. அதில் பிஸ்தா கொட்டைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் புரதசத்து, நார்சத்து, நோய் எதிர்ப்பு இவையே இதன் முக்கியத்துவத்துக்கு காரணம் ஆகின்றது. பிஸ்தா அநேக சத்துக்களை உடையது. ஒரு அவுன்ஸ் (அ) சுமார் 28 கி (அ) 48 பிஸ்தாக்களின் சத்தினை காணும் பொழுது. கலோரி: 159 கார்ப்போஹைட்ரேட்: 8 கி நார்சத்து …

Read More »

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் எந்த வகையில் மாறுபட்டது? அதன் பாதிப்புகள் என்ன? எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்பது போன்ற கேள்விகளுக்கு நாகர் கோவில் “சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின்” டாக்டர் ஆர்.ராஜபால் விளக்கம் அளிக்கிறார். முதலில் உயர் ரத்த அழுத்தத்தை உறுதி செய்ய வேண்டும். ஒரே ஒரு முறை ரத்த அழுத்தம் பரிசோதித்து மருந்து கொடுப்பதில்லை. மன அழுத்தம், தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தத்திற்கு எதிரி. மருத்துவரின் …

Read More »