Breaking News
Home / Tag Archives: #Beauty Tips

Tag Archives: #Beauty Tips

முதன்முறையாக மேக்கப் போட போறீங்களா? அப்ப இத படிங்க

இப்போது எல்லா பெண்களுக்குமே தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நான் இப்பதான் முதன்முறையாக மேக்கப் போட்டுக்கப் போறேன். நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்காக தான் கல்லூரியிலிருந்தோ அல்லது வேலை முடிந்தோ வீட்டுக்குள் போனவுடன் தரமான க்ளென்ஸரை முகத்தில் புள்ளி புள்ளியாக வைத்து, பின்னர் கீழிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து …

Read More »

தலையில் எண்ணெய் வைக்காவிட்டால் என்ன பிரச்சனைகள் வரும்

சிலருக்கு தலையில் எண்ணெய் வைப்பது என்றாலே அலர்ஜி போல் தெரித்து ஓடுவார்கள். காரணம் எண்ணெய் பிசுக்கு முகத்தை டல்லாக்கும். வழித்த தலையாக இருக்கும். ஃபிரெஷ் ஃபீல் இருக்காது என பல காரணங்களை அடுக்குவார்கள். தலைக்கு பளபளப்பு அளிக்கவும், சிக்கல்கள் இல்லா கூந்தலைப் பெறவும் மாய்ஸ்ரைஸர் போல் ஹேர் கண்டிஷ்னர் வந்தது. ஆனால் இயற்கையில் தலைக்கு சிறந்த மாய்ஸ்சரைஸர் எனில் அது எண்ணெய்தான். எனவே முடிந்தால் இரவிலாவது தலைக்கு தேங்காய் எண்ணெய் …

Read More »

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் கேரட் – வாழைப்பழ மாஸ்க்

ஒவ்வொரு பெண்ணின் உடல் அமைப்பிற்கு அழகு சேர்ப்பது தலை மற்றும் அதில் இருக்கும் கூந்தல். இந்த தலைமுடியைப் பாதுகாக்க நாம் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். முடி மென்மையாக இருக்க, முடி உதிராமல் இருக்க, முடி கருமையாக இருக்க என்று பல்வேறு வழிமுறைகளில் கூந்தல் அழகை நாம் பராமரித்து வருகிறோம். இப்படி எல்லா விதத்திலும் உங்கள் முடியை பராமரிக்க ஒரு அற்புத பொருள் உண்டு. அதுவே கேரட். உங்க கூந்தலுக்கு …

Read More »

நகமும்.. கருமையும்..

நகங்களை சுற்றி பலருக்கும் கருமை படர்ந்து காணப்படும். முறையாக பராமரிக்காததே அதற்கு காரணம். தக்காளியை பயன்படுத்தி நகங்களை சுத்தப்படுத்தலாம். தக்காளியை இரண்டாக வெட்டி அதன் சாற்றை நகங்களை சுற்றியுள்ள பகுதியில் அழுத்தமாக தேய்க்க வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்பு அவ்வாறு தடவிவிட்டு காலையில் எழுந்ததும் விரல்களை தேய்த்து கழுவிவிடலாம். அது நகப்பகுதிகளில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்க உதவும். கருமையையும் விரட்ட வழிவகை செய்யும். கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். இது …

Read More »

செர்ரி பழத்தை பயன்படுத்தி அழகான சருமத்தை பெறலாம்

சருமத்தை அழகாக்க செயற்கை வழிமுறைகளை விட ஏராளமான இயற்கை வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில் செர்ரி பழங்களை சரும அழகிற்கு பயன்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம். சருமத்தை அழகாக்க கிரீம்களை பயன்படுத்தி அழகாகும் செயற்கை வழிமுறைகளை விட ஏராளமான இயற்கை வழிமுறைகள் உள்ளன. இதை பயன்படுத்தினால் எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது. அந்த வகையில் செர்ரி பழங்களை சரும அழகிற்கு பயன்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம். முகத்தை நன்றாக …

Read More »

பெண்களே அழகான புருவம் வேண்டுமா?

பெண்களின் அழகை முடிவு செய்வது அவர்களின் முகம் தான். அதிலும் புருவம் அழகாக இருக்கும் பெண்ணை பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் என்பதை யாரால் தான் மறுக்க முடியும். வகிக்கிறது. இத்தகைய அழகிய புருவத்தை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாருங்கள் உங்கள் புருவத்தின் முடி உதிர்கிறதா? இந்த ஆயில் மசாஜ் இதற்கான சிறந்த தீர்வாக அமைகிறது. ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலை 2 …

Read More »

சருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய்

நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. அதற்கு அந்த நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால் …

Read More »

சருமத்தை பாதுகாத்து ஈரப்பதத்துடன் வைக்கும் கற்றாழை

சோற்றுக்கற்றாழை பல மருத்துவக்குணங்களை கொண்டு அழகு பொருட்கள் தயாரிப்பிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் ஒரு அற்புதமான இயற்கை பொருள் இது. சருமங்களில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை சோற்றுக்கற்றாழைக்கு உண்டு. இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள சோற்று கற்றாழை உடல்நல நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக தெரிந்துகொள்வோம். 1. தலைமுடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள் சோற்று கற்றாழை மடலை …

Read More »

சருமத்தளர்ச்சியை போக்கும் பேஸ் பேக்

வயதாகும்போது ஏற்படும் மிக முக்கியமான அசௌகர்யம் சருமத்தளர்ச்சிதான். அதை இயற்கையாகத் தடுக்கவும், சருமத்தை இறுக்கமாக்கவும் எளிமையான ஃபேஸ் பேக்கை பார்க்கலாம். தேவையான பொருட்கள் பாதாம் – 4 பாலில் ஊறவைத்த ஒட்ஸ் – 4 டீஸ்பூன் பாலில் ஊறவைத்த ஒரு சிட்டிகை குங்குமப்பூ கடலைமாவு – 2 டீஸ்பூன் பாதாமை பவுடர் செய்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் அரைத்த பாதாம் பவுடரை போட்டு அதனுடன் பாலில் ஊறவைத்த ஓட்ஸ் மற்றும் …

Read More »

கூந்தல் உதிர்வை தடுக்கும் ஆளி விதை

ஆளி விதை நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான். ஆனாலும், எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று என்பதை வெளிநாட்டினர் கண்டுபிடித்து சொன்ன பிறகே பிரபலமாகி வருகிறது. உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த அதிக நார்ச்சத்து மிகுந்த உணவாக உலக அளவில் கருதப்படும் உணவு இது. பழங்கால எகிப்து, சீனாவில் அதிகம் பயிரிடப்பட்டது. இதில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இதில் புரதச்சத்தின் முக்கியக்கூறான 12 …

Read More »
error: Content is protected !!