ஹேச் எண்ணெய் போதைப்பொருள் காவல்துறையினரால் மீட்பு

ஹேச் எண்ணெய் போதைப்பொருள் காவல்துறையினரால் மீட்பு

சுமார் 02 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 06 ஹேச் எண்ணெய்  போத்தல்கள்  தலங்கம-லெவத்தை பகுதியில் வைத்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.