Breaking News
Home / Tag Archives: #Sri Lanka #Curfew #People

Tag Archives: #Sri Lanka #Curfew #People

சுகாதார விதிமுறைகளுக்கு முரணாக பயணித்த பேருந்து சிக்கியது

கொரோனா தடுப்பு சுகாதார விதிகளுக்கு முரணாக அதிகளவு பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து ஒன்று மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரிய வருகையில், இராணுவத்தினரும் பொலிஸாரும் கொரோனா ஒழிப்புக்கான கடமையில் ஈடுபட்டிருந்த வேளை, வாழைச்சேனை – அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களுக்கு இடையேயான போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தில் 61 பேர் பயணம் செய்துள்ளனர். பேருந்தில் பயணித்த முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், கொரோனா …

Read More »

கடன்களை மீளச் செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க வேண்டும்; டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

நுண்கடன் வழங்கிய நிறுவனங்கள் அக்கடன்களை மீளச் செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். கடன்களை மீள வசூலிப்போர் இயல்புநிலை திரும்பும் வரை மனிதாபிமான அடிப்படையில் காலத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை தடுக்கும் நோக்குடன் சுகாதார துறையினரது ஆலோசனைக்கு அமைய ஊரடங்குச் …

Read More »

ஜீன் முதல் முழுமையாக நீக்கப்படுகிறது ஊரடங்கு

கோவிட் 19 தொற்றை அடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டத்தை அடுத்தமாதம் முழுமையாக நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். மே 11 அன்று அரசாங்கம் பகுதியளவில் இத்தகைய தடைகளை ஓரளவு அரசாங்கம் தளர்த்தவுள்ளது. கொரோனா தொற்று இருந்தபோதிலும், மே 11 அன்று இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஓரளவு நீக்கப்பட்டவுடன், மக்கள் தங்கள் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய அடிப்படை வழிகாட்டுதல்கள் இப்போது உருவாக்கப்படுகின்றன. மே 11 க்குப் பிறகு ஏற்படும் …

Read More »

முடக்கப்பட்ட ஸ்ரீலங்காவை வழமைக்கு திருப்புவது குறித்து விசேட வர்த்தமானி

நாட்டில் நிலவி வரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக முடக்கப்பட்ட பொது மக்களின் வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் குறித்த விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், மேல் மாகாணத்தின் பங்களிப்பின்றி எமது நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது அதனால் மேல் மாகாணம் திறக்கப்பட …

Read More »

ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

அனைத்து அரச ஓய்வூதியகாரர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு நாளையும் நாளை மறுதினமும் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஒழுங்குகளை பொருளாதார புத்தொளி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக செயலணி விடுத்துள்ள அறிக்கையில், அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதியம் வழமையாக ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி செலுத்தப்படுவது வழமை. இருப்பினும் வெசாக் நோன்மதி மற்றும் வார இறுதி விடுமுறை தினம் காரணமாக, மே மாதத்திற்கான ஓய்வூதியத்தை மே மாதம் 5ஆம் …

Read More »
error: Content is protected !!