புத்தளம் உடப்பு கடற்கரையில் மீட்கப்பட்ட மர்மப் பொருள்
புத்தளம் - உடப்பு சின்னக்கொலனி கடற்கரையில் மிதக்கும் அமைப்பிலான இரும்புப் பொருள் கரையொதுங்கியுள்ளது.
இது நேற்றையதினம்(20) கரையொதுங்கிய போது அதனை கரைக்கு கொண்டு சேர்க்க முடியாத நிலையில் பொதுமக்களின் உதவியுடன் உழவு இயந்திரம் கொண்டு இழுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட மர்மப்பொருளில் உள்ள தடயப்பொருட்கள்
இது சுமார் 12 அடி நீளத்தைக் கொண்டதாகவும், அதன் நிறை சுமார் 3,000 கி.கிராமாக இருக்கும். அதனோடு டயர் ஒன்றும் சிறிய வலையும் மீட்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு ஆங்கில எழுத்துகளும் காணப்படுகின்றது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: வட இந்தியாவில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்..
20 October 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
21 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026