Breaking News
Home / latest-update / மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்!

இந்நிலையில் தற்போது மாத்தறை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இந்நிலையில், மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.




இதன்படி, சஜித் பிரேமதாச 5,782 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 19,379 வாக்குகளையும், அநுரகுமார 2,153 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 1 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 28,239, அளிக்கப்பட்ட வாக்குகள் 27,923, செல்லுபடியான வாக்குகள் 27,595, நிராகரிக்கப்பட்டவை 328.

தற்போது தெவிநுவர தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன…

தற்போது, அக்குரஸ்ஸ தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன…

தற்போது, கம்புறுபிட்டிய தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன….

தற்போது, மாத்தறை தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன….

தற்போது, வெலிகம தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன…




Division Code Sajith Gotabaya Anura Sivaji Hizbullah
DENIYAYA 08A 25763 54472 2786 18 214
HAKMANA 08B 18346 55816 2750 18 202
AKURESSA 08C 21415 53478 3787 9 149
KAMBURUPITIYA 08D 15517 48140 2427 6 114
DEVINUWARA 08E 17391 43556 2760 12 131
MATARA 08F 21747 47203 4084 6 87
WELIGAMA 08G 23065 52439 2692 10 199
POSTAL VOTES 08P 5782 19379 2153 1 15
FINAL 08Z

Check Also

வெளிநாடு சென்ற பல இலங்கை வீரர்கள் டெங்கு நோயினால் பாதிப்பு

நேபாள தலைநகரில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக …