யாழ் மண்டைத்தீவு பகுதியில் 400 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

யாழ் மண்டைத்தீவு பகுதியில் 400 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 400 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 60 மில்லியன் என கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்