Breaking News
Home / latest-update / 117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது!

கொரோனா வைரஸினால் மேலும் 02 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பட்டு பணியகம் அறிவித்துள்ளது.

சிலாபம் மற்றும் இரத்தினபுரியில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் சேர்த்து இலங்கை முழுவதும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

Check Also

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 23 பேர் பலி….!

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,366ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் 506 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர் …

error: Content is protected !!