வலைபாயுதே

யாழ்ப்பாணத்தின் மறைந்திருக்கும் சொர்க்கம..

யாழ்ப்பாணத்தின் மறைந்திருக்கும் சொர்க்கம் | 2000 ஆ..

மணக்கோலத்தில் மணப்பெண் செய்த நெகிழ்ச்சிச..

மணக்கோலத்தில் மணப்பெண் செய்த நெகிழ்ச்சிச் செயல் -..

றீச்சாவில் உணவுத்திருவிழாவில் திட்டமிடப்..

றீச்சாவில் உணவுத்திருவிழாவில் திட்டமிடப்பட்ட சதி ந..

லைப்ஸ்டைல்

பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. ப..

மதியம் சாதத்துக்கு எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சாம்பார் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? இதுவரை பீட்ரூட்டைக் கொண்டு பொரியல் தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த பீட்ரூட்டைக் கொண்டும் சாம்பார் செய்யலாம் தெரியுமா? அதுவும் பாசிப்பருப்பு சேர்த்து செய்யும் சாம்பாரை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளோர் பீட்ரூட் சாப்பிடமாட்டார்களானால், அவர்களுக்கு இப்படி பீட்ரூட் சாம்பார் செய்து கொடுக்கும் போது விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு இந்த பீட்ரூட் பாசிப்பருப்பு சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: