ஹர்முஸ் கட்டுப்பாடுகளில் இருந்து இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு: பதிலுக்கு ஈரான் என்ன எதிர்பார்க்கிறது?

ஹர்முஸ் கட்டுப்பாடுகளில் இருந்து இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு: பதிலுக்கு ஈரான் என்ன எதிர்பார்க்கிறது?

8 மாதங்களுக்கும் மேலாக மோதல்கள் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் செல்வதற்கான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளிலிருந்து சில நாடுகளுக்குத் ஈரான் விலக்கு அளித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் — நவம்பர் 2 திங்கள்கிழமை அன்று அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் விலக்கு அளித்துள்ளது.