யாழ்ப்பாணம்
நாவற்குழியில் வன்முறை கும்பல் அட்டக..
யாழ். நல்லூருக்கு செல்லும் வீதியிலு..
கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த சு..
இலங்கை
வனாத்தவில்லுவவில் தோணி கவிழ்ந்து மூன்று மாணவர..
வனாத்தவில்லுவவில் தோணி கவிழ்ந்து மூன்று மாணவர்கள் பலி
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000..
நிலாவெளி கடற்கரையை நோக்கி படையெடுக்..
வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்த..
இந்தியா
விண்வெளியில் இருந்து வழிகாட்டிய சாட்டிலைட்: உ..
விண்வெளியில் இருந்து வழிகாட்டிய சாட்டிலைட்: உதய்பூரில் இண்டிகோ ஜெட் விமானம் வெற்றிகரமாகத் தரையிறக்கம..
முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநாடு..
பாக்யராஜ் உடலைச் சுற்றி வந்து கலங்க..
பாக்யராஜ் மறைவு: நடிகர் சிவகார்த்தி..
பதினேழே நாட்களில் இன்னோர் இடியா? -..
௨லகம்
பிரான்ஸில் சூரிய வெப்பத்தில் முட்டை பொரிக்கும..
பிரான்ஸில் சூரிய வெப்பத்தில் முட்டை பொரிக்கும் இளைஞன் - காணொளி வைரல்
அமெரிக்கா உருவாக்கும் புதிய கடல் வழ..
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் களஞ்ச..
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் எந்தப..
விளையாட்டு
FIFA உலகக் கோப்பையின் Knockout சுற்றை வெற்றிய..
FIFA உலகக் கோப்பையின் Knockout சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்த கனடா
இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து வரலாற..
303 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள இலங்கை..
உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி
ஆன்மீகம்
இன்றைய ராசி பலன் 29 ஜூன் 2026
இன்றைய ராசி பலன் 28 ஜூன் 2026
இன்றைய ராசி பலன் 27 ஜூன் 2026
இன்றைய ராசிப்பலன் (26.06.2026)!
சினிமா
இந்த நாள் அன்று
மனிதகுலத்தின் பிளாஸ்டிக் பேரழிவை நினைவூட..
மனிதகுலத்தின் பிளாஸ்டிக் பேரழிவை நினைவூட்டிய கர்ப்பிணி திமிங..
இங்கிலாந்தில் 5000 ஆண்டுகள் பழமையான மரக்..
இங்கிலாந்தில் 5000 ஆண்டுகள் பழமையான மரக்கோபுரம் கண்டுபிடிப்ப..
செம்மணியில் சிறுவர்கள் குழந்தை என 10 என்..
செம்மணியில் சிறுவர்கள் குழந்தை என 10 என்புக்கூடுகள் மீட்பு
வலைபாயுதே
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரி..
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே காட்சிய..
வாயில் பூவுடன் நயினாதீவு கோவில் உள்ளே இர..
வாயில் பூவுடன் நயினாதீவு கோவில் உள்ளே இருந்து வந்த..
நடனத்தில் உலக சாதனை படைத்த பெண்கள் | இலங..
நடனத்தில் உலக சாதனை படைத்த பெண்கள் | இலங்கையில் உள..
அறிவியல்
15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக வல..
இனி ஏ.சி தேவையில்ல; கரண்ட் பில்-க்க..
ரோபோக்களுக்கும் டிரஸ் முக்கியம்பா....
வினோதம்
வெளிநாடொன்றில் நூறுவயதை கடந்து வாழு..
விண்வெளிக்கு பறக்கும் திராட்சை விதை..
கடலின் விந்தை: கர்ப்பமாகும் ஆண் கடல..
லைப்ஸ்டைல்
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல்..
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் தான் ராகு. இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். மேலும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். இந்த ராகுவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி ராகு அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் ராகு டிசம்பர் வரை இருப்பார். இதனால் ராகுவின் இந்த நட்சத்திர பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ராகு பெயர்ச்சியால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
முக்கியமாக தொழில், நிதி, வியாபாரம், கல்வி போன்றவற்றில் தாக்கம் நன்கு தெரியும். அதுவும் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்கார்களுக்கு மோசமாகவும், சிலருக்கு மிகவும் சிறப்பாகவும் இருக்கலாம். இப்போது ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழிலில் நல்ல வளர்ச்சியையும், லாபத்தையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
சிம்மம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் செல்வம் பெருகும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இதன் மூலம் செய்யும் வேலையில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மனநிலை சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மன அழுத்தம் குறைந்து மன அமைதி கிடைக்கும்.
துலாம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். தொழிலதிபர்கள் நீண்ட தூர பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் புதிய நட்புகள் கிடைக்கும். இது எதிர்காலத்தில் நல்ல நன்மைகளைத் தரும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலம் உகந்ததாக இருக்கும். தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைக் காண்பார்கள். மொத்தத்தில் இக்காலத்தில் நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும் மற்றும் இது எதிர்காலத்தில் நன்மைகளைத் தருவதாக இருக்கும்.
சத்தான.. எலுமிச்சை இஞ்..
ஆண்களை அதிகம் பாதிக்கு..
சாணக்கிய நீதி படி இந்த..
வெங்காய சாறு Vs பூண்டு..
க்ரைம்
யாழில்.கத்திக்குத்து - ஒருவர் உயிரிழப்பு
யாழில்.கத்திக்குத்து - ஒருவர் உயிரிழப்பு