பொது இடத்தில் ஆடை மாற்றிய தொகுப்பாளினி யேகா சாகர்?
யேகா சாகர்
பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையுடம் கிரிக்கெட் போட்டிகளையும் தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் யேஷா சாகர். இந்திய-கனடிய வம்சாவளியை சேர்ந்த இந்த மாடல், ஒரு நடிகையாகவும் ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்ஸ்ராகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்தியாவில் கல்வி பயின்ற இவர் தனது பட்டப்படிப்பை குடித்துவிட்டு 2015ல் கனடாவின் டொராண்டோவில் குடியேறினார். இதனையடுத்து பஞ்சாபி இசைத்துறையில் அறிமுகமாகி 30க்கும் மேற்பட்ட இசை வீடியோகளில் பாடியுள்ளார். தற்போது மகளிர் ஃப்ரீமியர் லீக் உள்ளிட்ட பல கிரிக்கெட் போட்டிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் , ஒரு உணவகத்தில் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய ஆடையை மாற்றி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் யேஷா சேகர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியா பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது.