தலைமுடியால் கின்னஸ் சாதனை படைத்த பெண்! வைரல் வீடியோ

தலைமுடியால் கின்னஸ் சாதனை படைத்த பெண்! வைரல் வீடியோ

தன்னுடைய தலைமுடியை கொண்டு 12,000 கிலோ எடை கொண்ட பேருந்தை இழுத்து சாதனை படைத்துள்ளார் ஆஷா ராணி.

இந்தியாவை சேர்ந்தவர் ஆஷா ராணி, தன்னுடைய தலைமுடியால் அதிக எடை கொண்ட பேருந்தை இழுத்து சாதனை படைத்துள்ளார்.

கின்னஸ் சாதனையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஆஷா ராணியின் வீடியோவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.