அதிக விலைக்கு அரிசி விற்ற வர்த்தகருக்கு அபராதம்

அதிக விலைக்கு அரிசி விற்ற வர்த்தகருக்கு அபராதம்

  திருகோணமலை - மூதூர் சேனையூர் பிரதேசத்தினைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் அரிசியின் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்தவர்த்தகருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் , மூதூர் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்த நிலையில், சந்தேக நபர் நேற்று (05) குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் 125,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதிக விலைக்கு அரிசி விற்ற வர்த்தகருக்கு அபராதம் | Trader Fined For Selling Rice At High Priceஇவ் வழக்கானது நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.