தாலிக்கட்ட கழுத்தை நீட்டிய மணப்பெண்! மனைவியான வேறு பெண்... கலியாணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!
திருமணத்தில் மாப்பிள்ளை செய்த அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் மணமகன், மணமேடையில் மணமகளுக்கு தாலி கட்டதயாரானார்.
விருந்தினர்கள் எல்லோரும் அமர்ந்து திருமணத்தை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
தீடீரென மாப்பிள்ளை மணப்பெண் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிற்கு தாலி கட்டி விட்டார்.
இதை கண்டதும் விருந்தினர்கள் எல்லாரும் பதறிப்போய் எழுந்து நிற்கின்றனர்.
— JaRa (@JaRa2X) December 29, 2021