மாப்பிள்ளை ஊர்வலத்தில் மணமகனின் பரிதாபநிலை... அதிர்ந்து போன உறவினர்கள்!

மாப்பிள்ளை ஊர்வலத்தில் மணமகனின் பரிதாபநிலை... அதிர்ந்து போன உறவினர்கள்!

குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் மாப்பிள்ளை ஊர்வலமாக வந்த குதிரை வண்டி தீ பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மணமகன் இருக்கும் போதே தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமண ஊர்வலத்தின் போது மக்கள் பட்டாசு வெடித்து நடனமாடியுள்ளனர்.

இதனால், பட்டாசு வெடிக்கும் போது, வண்டியில் உள்ள பட்டாசுகள் வெடித்து தீ பிடித்துக் கொண்டுள்ளது

இதன் போது மாப்பிள்ளை குதித்து ஓடி உயிர் தப்பியுள்ளார்.