தயவு செய்து யாரும் வழியில நிக்காதீங்க! நான் ரொம்ப பாவம்: மில்லியன் கணக்கானோரை பிரமிக்க வைத்த காட்சி

தயவு செய்து யாரும் வழியில நிக்காதீங்க! நான் ரொம்ப பாவம்: மில்லியன் கணக்கானோரை பிரமிக்க வைத்த காட்சி

நம்மில் பலருக்கும் குரங்கில் இருந்து மனிதன் வந்தானா ? என்று பல குழப்பங்களும், கேள்விகளும் இன்றும் இருந்து வருகின்றது.

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக கொரில்லா குரங்கு ஒன்று செய்துள்ள செயல் காண்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.

Buitengebieden என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் மனிதக் குரங்கு ஒன்று கைகள், கால்கள் மற்றும் வாயில் பழங்களை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதுவரை இந்த வீடியோவை 1 மில்லியன் பயனாளிகள் பார்த்து ரசித்துள்ளனர்.