நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!

தென்னாபிாிக்கா எதிர் இலங்கை 2ம் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இப்போட்டி ஜொஹன்னர்ஸ்பேர்க்கில் தற்போது நடைபெற்று வருகிறது.