யாழ்ப்பாணம்
யாழில் முதியவர் ஒருவரிடம் கைவரிசையை காட்டிய ம..
யாழில் முதியவர் ஒருவரிடம் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்!
யாழில் இருந்து யாசகர்கள் வௌியேற்றம்..
யாழில்.கடலில் மிதந்து வந்த மீனவரின்..
" குற்றத்தை மறைக்க சட்டத்தை ஆயுதமாக..
இலங்கை
வெளிநாட்டு கையிருப்பில் குறிப்பிடத்..
பொது விடுமுறையாக ஆடிப்பிறப்பு - நாட..
பளை பகுதியில் மின்சாரம் தாக்கி 31 வ..
இந்தியா
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எஸ்.ஜானகியின் உடல..
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எஸ்.ஜானகியின் உடல்.. இறுதி ஊர்வலம் தொடங்கியது
ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத..
புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி..
மாவீரன் அழகு முத்துகோன் பிறந்தநாள்:..
‘கரூரிலிருந்து தனி விமானம் பிடித்து..
௨லகம்
வெள்ள நீரில் மிதக்கும் 900 பாம்புகள்: வீடுகளு..
வெள்ள நீரில் மிதக்கும் 900 பாம்புகள்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்; நிலைகுலைந்த சீனா!
அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈர..
ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்..
இஸ்ரேலையும் விட்டுவைக்காத பதிலடி! த..
விளையாட்டு
சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னே..
சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா!
பெல்ஜியத்தை வீழ்த்திய ஸ்பெயின் அரைய..
உலகக் கோப்பை கால்பந்து: மொராகோவை 2-..
இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இல..
ஆன்மீகம்
இன்றைய ராசி பலன் 11 ஜூலை 2026
இன்றைய ராசி பலன் 10 ஜூலை 2026
இன்றைய ராசி பலன் 09 ஜூலை 2026
இன்றைய ராசி பலன் 08 ஜூலை 2026
சினிமா
இந்த நாள் அன்று
பிரபஞ்சத்தின் ஆச்சரியமான உண்மை: அறிவியல்..
பிரபஞ்சத்தின் ஆச்சரியமான உண்மை: அறிவியல் அறிஞர்களின் பிறப்பு..
மனிதகுலத்தின் பிளாஸ்டிக் பேரழிவை நினைவூட..
மனிதகுலத்தின் பிளாஸ்டிக் பேரழிவை நினைவூட்டிய கர்ப்பிணி திமிங..
இங்கிலாந்தில் 5000 ஆண்டுகள் பழமையான மரக்..
இங்கிலாந்தில் 5000 ஆண்டுகள் பழமையான மரக்கோபுரம் கண்டுபிடிப்ப..
வலைபாயுதே
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரி..
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே காட்சிய..
வாயில் பூவுடன் நயினாதீவு கோவில் உள்ளே இர..
வாயில் பூவுடன் நயினாதீவு கோவில் உள்ளே இருந்து வந்த..
நடனத்தில் உலக சாதனை படைத்த பெண்கள் | இலங..
நடனத்தில் உலக சாதனை படைத்த பெண்கள் | இலங்கையில் உள..
அறிவியல்
வீட்டு பக்கத்தில் அதிக மரங்கள்: கரண..
மன்னார் காற்றாலை மின் நிலையம் : கடை..
28,000 கி.மீ/மணி வேகம்: விண்வெளி யி..
வினோதம்
14 வயதில் புர்ஜ் கலிஃபாவில் சொந்த ந..
காலத்தை பின்னோக்கி திருப்பும் அதிசய..
வெளிநாடொன்றில் நூறுவயதை கடந்து வாழு..
லைப்ஸ்டைல்
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும்..
ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி, மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அதே வேளையில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது இந்த குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த கடக ராசிக்கு சூரியன் ஜூலை 16 ஆம் தேதி நுழையவுள்ளார். இதன் விளைவாக இந்த சூரிய பெயர்ச்சியால் கடக ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் காரணமாக மிகவும் மங்களகரமான குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல செல்வத்தையும், வளர்ச்சியையும் காணவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம் மேஷம் மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதன் மூலம் கடன் பிரச்சனைகள் குறையும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் நீண்ட தூர பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். மிதுனம் மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். நிதி நிலைமை வலுவடையும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். ஆன்மீனத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை, கௌரவம் அதிகரிக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சிம்மம் சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நிதி நிலைமை வலுவடையும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். கடன் தொல்லை தீரும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். கன்னி கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். செல்வம் பெருகும். பல புதிய வழிகளின் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல பொருள் வசதிகளைப் பெறுவீர்கள். துலாம் துவாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் உள்ள பண பிரச்சனைகள் தீரும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். இது எதிர்காலத்தில் நல்ல நிதி நன்மைகளை தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். திட்டமிட்ட வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். தனுசு தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் சமுக அந்தஸ்து உயரும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, குடும்ப சூழல் இனிமையாக மாறும். சட்ட பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணத்தைப் பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
எலுமிச்சை நீர் Vs தேன்..
வழுக்கை தலையில் முடி வ..
வெயில் காலத்தில் ஏன் அ..
அதிக செலவழிக்காமல் எடை..
க்ரைம்
மட்டக்களப்பில் வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இ..
மட்டக்களப்பில் வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது !