குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு...!
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேலும் 9 பேர் குணமடைந்துள்ளதுடன், குணமடைந்த மொத்த கடற்படையினரின் எண்ணிக்கை 820 பேராக உயர்வடைந்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026