
ரஷ்ய பிரஜையால் ஏற்பட்டுள்ள ஆபத்து
கொரோனா வைரஸ் உறுதியாகிய ரஷ்ய பிரஜை தங்கியிருந்த மாத்தறை பொல்ஹேன ஹோட்டலில் பணிபுரியும் 7 ஊழியர்கள் சென்றுவந்த இடங்களின் விபரம் வெளியாகியுள்ளது.
இதன்படி காலி-வக்வெல்ல, அஹங்கம, கோணபீனவல, இரத்தினபுரி, தம்புத்தேக மற்றும் பண்டாரகம ஆகிய பிரதேசங்களில் உள்ள தங்களது வீடுகளுக்கு இவர்கள் சென்று வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த வீடுகளில் இருப்பவர்கள் சுய தனிமைப்படுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025