சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் விஜய்- காங்கிரஸ் ஆதரவு
TN Assembly, TVK, Vijay, தமிழக சட்டசபை, நம்பிக்கை வாக்கெடுப்பு, தவெக, விஜய்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார்.
இதனை தொடர்ந்து முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனை தொடர்ந்து உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026
மரங்களின் மடியில் மழலையாய்
19 July 2026