பாகிஸ்தானை வீழ்த்திய பங்களாதேஷ்

பாகிஸ்தானை வீழ்த்திய பங்களாதேஷ்

பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மிர்ப்பூரில் வெள்ளிக்கிழமை (08) ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை (12) முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் பங்களாதேஷ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பங்களாதேஷ்: 413/10 (துடுப்பாட்டம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 101, மொமினுல் ஹக் 91, முஷ்பிக்கூர் ரஹீம் 71, லிட்டன் தாஸ் 33, தஸ்கின் அஹ்மட் 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் அப்பாஸ் 5/92, ஷகீன் ஷா அஃப்ரிடி 3/113, ஹஸன் அலி 1/75, நொமன் அலி 1/80)

பாகிஸ்தான்: 386/10 (துடுப்பாட்டம்: அஸன் அவைஸ் 103, அப்துல்லா பஸல் 60, மொஹமட் றிஸ்வான் 59, சல்மான் அக்ஹா 58, இமாம்-உல்-ஹக் 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 5/102, தஜியுல் இஸ்லாம் 2/46, தஸ்கின் அஹ்மட் 2/70, நஹிட் ரானா 1/104)

பங்களாதேஷ்: 240/9 (துடுப்பாட்டம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 87, மொமினுல் ஹக் 56 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 3/52, நொமன் அலி 3/76, ஷகீன் ஷா அஃப்ரிடி 2/54, மொஹமட் அப்பாஸ் 1/35)

பாகிஸ்தான்: 163/10 (துடுப்பாட்டம்: அப்துல்லா பஸல் 66 ஓட்டங்கள். பந்துவீச்சு: நஹிட் ரானா 5/40, தஜியுல் இஸ்லாம் 2/22, தஸ்கின் அஹ்மட் 2/40, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/47)

போட்டியின் நாயகன்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ