சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 77 இலட்சத்து 21,721 வரை அதிகரித்துள்ளது
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 874ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான மரணங்கள் இந்தியாவில் பதிவானதோடு, அங்கு 1,107 பேர் குறித்த தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 89,852 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026