தங்க நகைகள் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

தங்க நகைகள் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இன்றைய (09.1.2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,388,073 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 48,970 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 391,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க நகைகள் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல் | Happy News Gold Price Reduced Today

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 44,890 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 359,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 42,850 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) 342,800 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.