நியுஸிலாந்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி..!
கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு முகங்கொடுத்த நியுஸிலாந்தின் முதலாவது கொரோனா மரணம் இன்று பதிவானது.
51 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றினால் அங்கு ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்தது.
இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1764 என்பதும் குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026