புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் கோர வி*பத்து: இருவர் ப*லி

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் கோர வி*பத்து: இருவர் ப*லி

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் பத்துலுஓயா பிரதேசத்தில் காரொன்றும் கன்டெய்னர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (29) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில், காரில் பயணித்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.