வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள்

வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள்

தியத உயனவுக்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது.

மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.