
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமொிக்க தூதுவர்
இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் மதஸ்தலங்களிற்கு விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டார்.
இன்று காலை 8 மணி அளவில் நல்லூர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட அவர் பின்னர் யாழ் மரியன்னை ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
தூதரின் வருகையின்போது அமெரிக்க தூதரக அதிகாரிகளும் பங்கேற்று இருந்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025